Wednesday, February 8, 2012
if you sing continuously you will get full energy
நடு நடுவே சேர்க்கப்பட்டுள்ள தேவையில்லாத கருவிகள்
இசையாலும் வரிகளை திரும்பத் திரும்ப பாடுவதாலும்
குண்டலினி மேலே ஏறுவது கெடுவதால் அவை
நீக்கப் பட்டுள்ளன.
பழனி பாதயாத்திரை செல்பவர்கள் மற்றும் ஐயப்பன் கோவில் செல்பவர்கள்
தினமும் பஜனை செய்வார்கள். அவர்கள் கந்த சஸ்டி கவசத்தை தொடர்ந்து
பாடும்போது டெம்போ குறையாமல் இருப்பதால் நிறைய பக்தர்களுக்கு அருள்
வந்து சாமியாடுவார்கள். ஆனால் கந்த சஸ்டி கவசத்தை சீ டீ யில் போட்டுக்
கேட்கும்போது ஒன்றும் விழைவதில்லை. ஆங்காங்கு வரும் கருவிகள்
சப்தத்தாலும் வரிகளை திருப்பிப் பாடுவதாலும் டெம்போ குறைந்துவிடுகிறது.
(சில பதிப்புகளில் ஸ்கந்த சஸ்டி கவசத்தை ஐந்து
ஐந்து வரிகளாய் பதம் பிரித்து
எழுதியுள்ளனர். அது பாடும்போது ஓசை இசை சந்தம்
ஆகியைவகைள கெடுக்கும் என்பதால்
நான்கு நான்கு வரிகளாகவே பிரசுரிக்குமாறு
கேட்டுக் கொள்கிறேன்.)
(அதே போல் ஸ்கந்த சஸ்டி கவசம் இசை வடிவில்
உள்ளதை கேட்கும்போது இடை இடையே
கருவிகள் இசை சேர்க்கப்பட்டுள்ளது.
(வயலின், கிட்டார், வீணை, புல்லாங்குழல்
முதலியவை.)
சஸ்டி கவசம் கேட்டுக்கொண்டே தியானம் செய்பவர்கள்
கவசம் கேட்கும் போது
குண்டலினி மேலே ஏறுவதையும் கருவிகள் இசையின் போது
குண்டலினி கீழே இறங்கி நினைவு
மனம் விழித்துக் கொண்டு சுற்றியும் நடக்கும் சப்தங்கள்
முதலியவைகளை கவனிக்க ஆரம்பித்து விடுவதையும்
அனுபவத்தில் உணரலாம். எனவே இனி இசை அமைப்பவர்கள்
கருவிகள் இசை இல்லாமல் தொடர்ந்து கவசம் மட்டுமே
கேட்குமார்ப்போல் இசை
அமைக்கும்படிக்காய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
எம்.எஸ் காலத்தில் ஆரம்பித்தது. அப்படியே தொடர்கிறது.
இடைவெளி இல்லாமல் ஒருமுறை காஸெட் வெளியிட்டுப் பாருங்கள்.
வித்தியாசம் உணர்வீர்கள்.
கவசம் முடிவதற்குள் உடம்பு
மரக்கட்டை போல் ஆவதை அனுபவத்தில் உணரலாம்.)
(தபேலா முதலிய தாளக் கருவிகள் கூடவே நடையைக்
காட்டிக்கொண்டு
வரலாம். தப்பில்லை. நல்லதுதான்.)
நடு நடுவே பாட்டை நிறுத்திவிட்டு தங்கள் சொந்தத் திறமையை
காட்டுவதற்காக டொயிங்க் டொயிங்க் என்று தட்டக்கூடாது.
அவ்வளவுதான்.
the secret of the lord muruga and goddess parasakthi
the unnecessary instumental sounds and the repetitions of the words
are removed as they are disturbing in the rising of kundalini power (reiki or
cosmic energy)
when the palani pilgrims (go by walk 200 kilometers) and the ayyappan
pilgrims (go by walk 50 kilometers, some go by walk from Tamilnadu,
andhra, karnataka 500 kilometers) are doing bajans
(prayer by singing) as the sasti kavasam is sung continuously
without any intervals or repetitions of the words most of the devotees
will dance in extecy. But this will not happen while we are hearing the
song by playing the CD or DVD. The unecessary instrumental sounds in
intervals and the repetitions of the words by
the singer reduce the tempo.
when you are meditating while hearing the kavasam you can experience
that your kundalini is rising while the song is going and your consciousness
is active and it will look the surroundings
while the instruments sound is going or the repetitions are going
this might be started during M.S.Subbulakshmi and is continued even now.
in future the composers are requested to sing the song continuously.
you will feel the difference.
that is the secret.
but thabla or drums like instruments can run with
the song, to show the nada, the step.
don't do the toing toing sounds to show your personnal tallent ..that is all.
Subscribe to:
Posts (Atom)